நம்ம பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாங்கன்னு நெனச்சு பார்த்தேன். நான் நெனச்சதை விட நல்லாவே இருக்காங்க. இதையே ஏன் ஒரு பதிவு போடலாமேன்னு இங்க போட்டு இருக்கேன்.
சூர்யா & கார்த்தி
சினேகா
பிரபுதேவா
இசைப்புயல் AR ரெஹ்மான்
விஷால்
சுருதி & அக்ஷரா
திரிஷா
வ. ஊ. சிதம்பரனார்
கிரிக்கெட் கேப்டன் டோனி
ஐஸ்வர்யாராய்
விஜய்
இளையராஜா
தல அஜித் குமார்
மலிங்கா
அசின்
பத்மஸ்ரீ கமல் ஹாசன்
மேடி மாதவன்
கருணைதேவதை அன்னை தெரசா
பிரேம்ஜி அமரன் & யுவன் ஷங்கர் ராஜா
பிரேம்ஜி அமரன் & வெங்கட் பிரபு
பாடகி ஸ்ரேயா கோஷல்
சீயான் விக்ரம்
இன்னும் நெறைய இருக்கு அதெல்லாம் போட்டா பதிவு ரொம்ப பெருசா இருக்கும் அதான் போட முடியல. முடிஞ்சா இன்னொரு பதிவா போடறேன்.
அன்புடன்
அசோக் குமார்
arumaiyaana thokuppu... vaalththukkal
ReplyDelete// மதுரை சரவணன் said...
ReplyDeletearumaiyaana thokuppu... vaalththukkal//
நன்றி அண்ணாச்சி!!!
மிகவும் அருமையான தொகுப்பு நண்பரே... வாழ்த்துக்கள்
ReplyDeleteமேடி மாதவன் so cute .....
ReplyDeleteஎப்படிங்க இத்தனை அறிய புகைப் படங்களை பெற முடிஞ்சது!! ரொம்ப நன்றி.
ReplyDeleteஉங்களது படைப்பு நன்றாக உள்ளது . உங்களது படைப்புகளை கீழே பதிவு செய்யவும்
ReplyDeleteShare Here
அருமையான தொகுப்பு
ReplyDeleteபிரபலங்களின் புகைப்படத்தொகுப்பு மிகவும் அருமை. இன்னும் உங்களிடம் நிறைய பிரபலங்களின் புகைப்படத்தொகுப்புகளை எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஉங்கள் பதிவில் தமிழ் திரட்டிகளின் ஓட்டு பட்டைகளை இணைத்தால் ஓட்டளிக்க வசதியாக இருக்கும்.
ReplyDelete// மதுரன் said...
ReplyDeleteமிகவும் அருமையான தொகுப்பு நண்பரே... வாழ்த்துக்கள் //
நன்றி மதுரன். உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் ,
// koodal bala said...
ReplyDeleteமேடி மாதவன் so cute ..... //
ஆமாம் பாலா !!
// Jayadev Das said...
ReplyDeleteஎப்படிங்க இத்தனை அறிய புகைப் படங்களை பெற முடிஞ்சது!! ரொம்ப நன்றி.//
நெறைய வெப்சைட் ல இருந்து புடிச்சேன் அடுத்த பதிவுல போடறேன்
// கவி அழகன் said...
ReplyDeleteஅருமையான தொகுப்பு //
நன்றி நண்பா !!!
// N.H.பிரசாத் said...
ReplyDeleteபிரபலங்களின் புகைப்படத்தொகுப்பு மிகவும் அருமை. இன்னும் உங்களிடம் நிறைய பிரபலங்களின் புகைப்படத்தொகுப்புகளை எதிர்பார்க்கிறேன்.//
அடுத்த பதிவில் இன்னும் நெறைய படங்கள் போடுகிறேன் நண்பா !!
சூப்பர் ஸ்டார் சின்ன வயது புகைப்படங்களை எப்பாடு பட்டாவது சேகரித்து வெளியிடுங்கள் நண்பரே !!!!! அவர் கண்டக்டராக இருந்த போது எடுத்த ஒரு புகைப்படம் தான் கிடைத்தது....
ReplyDelete