Friday, June 3, 2011

மேக்அப் இல்லாம பார்த்தா இவங்க இப்படித்தான் இருப்பாங்க - படங்கள் இணைப்பு

நம்ம சினிமா நடிகைங்க மேக்அப் இல்லாம பார்த்த எப்படி இருக்குனு  ஒரு புண்ணியவான் யோசிச்சி பார்த்த தன் விளைவு இந்த படங்கள். இவங்க மேக் அப் போடலனா அவங்க அப்பா அம்மாவுக்கே அடையாளம் தெரியுமான்னு  தெரியல. உலக அழகி முதல் உள்ளூர் அழகி வரை எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்காங்க. இதுல விதிவிலக்கு ஒருத்தர் ரெண்டு பேர் தவிர, இவங்கள் மேக் அப் இல்லாமல் ரோட்ல திரிஞ்ச கூட நம்ம யாராலும் கண்டே பிடிக்க முடியாது. சரி முதல்ல பாலிவுட்.......

விஜய் மல்லையா மருமகளா வர நோக்கத்தோட  இருக்கிற "தீபிகா படுகோன்"
பாலிவூடயே ஒரு காலத்துல கலக்குன "குட்டை பாவாடை புகழ் கஜோல்"
ஜீரோ சைஸ் லேடி, த்ரீ இடியட்சின் நாயகி சாஹித் கபூரின் முன்னாள் மற்றும் சைப் அலி கானின் இந்நாள் காதலி "கரீனா கபூர்"
நிஜமாவே மேக் இல்லைனாலும் "கரிஷ்மா கபூர்" அழகுதான்
பெங்கால் பைங்கிளி ஹே ராம் படத்துல நம்ம கமல் அந்த இடத்துல கடிப்பாரே  அவங்கதான் "ராணி முகர்ஜி"
பாலிவூடயே ஒரு இருவது வருஷம் தன கண்ட்ரோல வச்சுகிட்ட வங்களும் வயசான ஓவியர் M . F . ஹுசைன் ஆராதிச்ச ஒரே பெண் "மாதுரி தீட்சித்"
கிங்க்ஸ் லேவேன் பஞ்சாப் ஒனரூம், பாலிவூட் நடிகையும், கட்டிபுடி வைத்தியத்தின் மொத்த குத்தகைதாரருமான :ப்ரீதி ஜிந்தா"
இந்த அம்மா ஒரு உலக அழகி, இப்போ சாஹித் கபூரின் கேர்ள் பிரெண்ட், நம்ம விஜய் கூட தமிழன் படத்துல கூட நடிச்சிருக்கு "பிரியங்கா சோப்ரா"
பாலிவுட் படத்துல  நடிக்கிற "செக்ஸ் பாம்", சமிபத்துல சுயம்வரம் வச்சு இந்தம்மா அடிச்சா கூத்து  இருக்கே எப்பா!!! " ராக்கி சாவந்த்"
ஜான் ஆபிரகாமின்  முன்னாள் காதலி பாலிவுட் கருப்பழகி " பிபாசா பாசு"
இந்த அம்மா உலக அழகி இல்லங்க பிரபஞ்ச அழகியாம். காசை தண்ணிய செலவளிக்கிற KT குஞ்சுமோன்  தயாரிச்ச ரட்சகன் படத்துல நடிச்ச "சுஸ்மிதா சென்"
பல்லு போன தாத்தாவுக்கு கூட தெரிஞ்ச "ரங்கீலா ஊர்மிளா"
நம்ம ஐஸ் தாங்க  திருப்பதி  கோயிலுக்கு சாமி கும்பிட மேக் அப் போடாம வந்தப்போ எடுத்த படம்   
சல்மான் கான் நடிச்ச நம்ம ஊர் போக்கிரியோட இந்தி படத்துல கலக்கின "ஆய்ஷா தாகியா"

தங்கா தங்கானு தீராத விளையாட்டு பிள்ளை படத்துல  கெட்ட டான்ஸ் போட்ட "தனுஸ்ரீ தத்தா

சமிபத்திய ஹிட் படமான தாணு  வெட்ஸ் மானு" படத்தின் நாயகி "கங்கனா ரணவத்"
 இன்னொரு உலக அழகி, நம்ம டென்னிஸ் விளையாடுற மகேஷ் பூபதியோட சம்சாரம், "லாரா தத்தா"
 பாலிவுடின் இன்னொரு செக்ஸ் வெடிகுண்டு என்று அழைக்கப்படும் மலைக்கா அரோராவின் சொந்த சகோதரி "அம்ரிதா அரோரா"
 இவர்தான் "அந்தரா மாலி" 
 ஷாருக்கானின் "ரப் நெ பானதி ஜோடி" படத்தில் அறிமுகமாகி, இந்நாளில் ரன்வீர் கபூருடன் லவ்வாகி பொது இடத்தில முத்தம் கொடுத்து சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அம்மணி "அனுஷ்கா "
 சல்மானின் முன்னாள் காதலி, ஷீலாகி ஜாவானி இப்போ இந்த ஆங்கிலோ இந்தியன் பொண்ணோட விசிடிங் கார்டு "கத்ரீனா கைப்"
 முன்னாள் பெமினா மிஸ் இந்தியா "தியா மிர்சா"
 கேரளாவில்  இருந்து போய் ஹிந்தி பட உலகை கலக்கும் "வித்யா பாலன்"
 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சம பங்கு உரிமையாளர் "ஜூஹி சாவ்லா"
 ஷங்கர், மணிரத்னத்தின் பல படங்களில் நடித்து பாலிவூடை கலக்கிய "மனிஷா கொய்ராலா"

மிஸ்டர் ரோமியோ படத்தின் நாயகி, ராஜஸ்தான் ரோயலஸ் கிரிகெட் அணியின் உரிமையாளர் "ஷில்பா ஷெட்டி" 2001 ம் வருஷம் பெமினா மிஸ் இந்தியா, அதே வருஷம் உலக அழகி பொட்டில் கலந்து கொண்டு நாலாவது இடம் பிடித்து பாலிவுடின் நடிகை "செலினா ஜெட்லி"

பாலிவுடின் பிரபல ஜோடியான தர்மேந்திரா மற்றும் ஹேமாமாலினியின் வாரிசு, ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவின் ஜோடி, "இஷா" 
சும்மா இது ஒரு ஜாலியான பதிவு. 

அன்புடன் 
அசோக் குமார்


Source: http://www.southdreamz.com/2010/02/celebrities-with-without-makeup.html/5/

3 comments:

 1. ஹா ஹா எங்க பாஸ் இதெல்லாம் எடுத்தீங்க?
  நல்லாயிருக்கு.

  ReplyDelete
 2. //மதுரன் said...

  ஹா ஹா எங்க பாஸ் இதெல்லாம் எடுத்தீங்க?
  நல்லாயிருக்கு.//

  இங்க இருந்துதான் புடிச்சேன் .....
  http://www.southdreamz.com/2010/02/celebrities-with-without-makeup.html/5/
  இன்னும் இருக்கு அடுத்த பதிவுல போடறேன் பாஸ்..!!!

  ReplyDelete
 3. Mudiyalai!! Very few are looking good without make up.

  ReplyDelete