Sunday, June 19, 2011

உலக தந்தையர் தினம்- புலிவால் பிடித்தவன்

உலகமெங்கும் இன்று "தந்தையார் தினமாக" போற்றப்படுகிறது.
நமக்கு உயிர் கொடுத்து, இந்த பூவுலகில் மனிதனாக நடமாட விட்டிருக்கும் நம்ம அப்பாக்களுக்கு ஒரு தினம்.


இன்று ஒரு நாளாவது நல்ல பையனாக நடந்து எங்க அப்பாவை சந்தோச படுத்த முடியுதா பார்ப்போம். "தந்தையர் தினம் கொண்டடாப்படும் வரலாறு பற்றி ஒரு இணையத்தில் படித்தேன் கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருக்கு. நீங்களும் படித்து பாருங்கோ.

http://news.nationalgeographic.com/news/2011/06/110616-fathers-day-entertainment-gifts-quotes-history/

அன்புடன் 
அசோக் குமார்

2 comments:

  1. தந்தையர் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. //# கவிதை வீதி # சௌந்தர் said...

    தந்தையர் தின வாழ்த்துக்கள்..//

    நன்றி சௌந்தர் அண்ணாச்சி !!!

    ReplyDelete