Monday, June 27, 2011

காலத்தால் அழியாத பாடல் - பகுதி 5

இந்த பதிவில் கொஞ்சம் இனிமையான பாடல்களை தொகுத்து  இருக்கிறேன்

படம்: அவளுக்கென்று ஒரு மனம் 
பாடல்: உன்னிடத்தில் என்னை ..
ஜானகியின் தென் தடவிய குரலில் இந்த பாடல் இனிமை.


படம்: சுமதி என் சுந்தரி 
பாடல்: பொட்டு வைத்த  முகமோ 
SPB அவர்கள் சிவாஜிக்காக பாடிய முதல் பாடல் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலுக்கு நடன அமைப்பாளர் யாரும் இல்லாமல் சிவாஜியே இயக்கிய பாடல். 



படம்: காத்திருந்த கண்கள் 
பாடல்:வளர்ந்த கலை மறந்துவிட்டால்....
நிஜ வாழ்வின் ஜோடியான ஜெமினியும் சாவித்திரியும் இணைத்து 1962 ம் வருடம் வெளி வந்த படம் .


படம்: உயர்ந்த மனிதன்
பாடல்: என் கேள்விக்கென்ன பதில் .......


 படம்: சூர்யகாந்தி 
பாடல்: நான் என்றால் அது .......
SPB பாட, கவிஞர் வாலி எழுதிய பாடல். இந்த பாடலில் இன்னொரு  விஷேசம் ஜெயலலிதா பாடியுள்ளார்.


 அன்புடன் 
அசோக் குமார்

4 comments:

  1. பாடல்கள் எல்லாமே அருமை

    இன்று என் பதிவில்
    கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

    ReplyDelete
  2. என் கேள்விக்கென்ன பொருள் - இது என் சின்ன வயது விருப்ப பாடல். அது சரி நண்பரே
    நான் தெரியாமல் கேட்கிறேன் தங்கள் வயது என்ன???? :)

    ReplyDelete