இந்த பதிவில் சந்திரபாபு பாடியும் தானே நடித்த பாடல்களை தொகுத்து இருக்கிறேன். திரை இசையில் மேற்கத்திய இசையை கொண்டு வந்த பெரும் பங்கு சந்திரபாபுவையே சாரும்.
சொந்த குரலில் பாடி அதற்கு தகுந்தார் போல் நடிக்கும் ஒரு சிலரில் சந்திரபாபு முதன்மையானவர். இவர் குரல் இவரின் சம கால பின்னணி பாடகர்களை காட்டிலும் வித்தியாசமானது. ஸ்டைலான இவரது பாடல்களில் தத்துவமும் அங்காங்கே உண்டு. இவர் பாடல்களை கொஞ்சம் கேட்போமே!!

படம் : "ஆண்டவன் கட்டளை"
பாடல்: சிரிப்பு வருது ....
படம் : "கவலை இல்லாத மனிதன்"
படம் : "பெண்"
பாடல்: கல்யாணம் கல்யாணம் உல்லாசமாகவே
படம் : "காத்தவராயன்"
பாடல்: தந்தானே
படம் : "காத்தவராயன்"
பாடல்: ஜிகு ஜிகு ...
படம் : "அன்னை"
பாடல்: புத்தியுள்ள மனிதர்.....
பாடல்: கோவா மாம்பழமே...
பாடல்: நான் ஒரு முட்டாளுங்க...
படம் : "சபாஷ் மீனா"
பாடல்: காதல் என்பது எதுவரை....
படம் : "சபாஷ் மீனா"
பாடல்: ஆசை கிளியே
பாடல்; ஒண்ணுமே புரியலே ...
படம்: ரத்தகண்ணீர்
பாடல்: ஆளை ஆளை
உன்னதமான கலைஞன், கடினமாக உழைத்து பெரிய நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர்.
அன்புடன்
அசோக் குமார்
No comments:
Post a Comment