Thursday, November 10, 2011

ரோபோ ஷங்கர்

ரோபோ ஷங்கர் எப்போதும் எனக்கு பிடித்த மிமிக்ரி  கலைஞர். எப்போதும் இவர் நிகளிசிகளை பார்க்கும்போது மனசு லேசாகிவிடும் . குறிப்பாக இவர் ஆடும் கேப்டன் நடனத்திற்கு நான் அடிமை. நீங்களே பாருங்களேன்.

===============================================
=================================================
அவருடைய நிகழ்ச்சிகளில் இது பெரும் வரவேற்ப்பை பெற்ற ஒன்று. கண்களில் கண்ணீரை வரவழிக்க கூடிய ஒரு சிறப்பும் உண்டு.
 
======================================
==========================================

அன்புடன்
அசோக் குமார்

4 comments:

  1. பூம் பூம் ரோபோடா செம காமெடி! :-))) எனக்கும் இவரின் கேப்டன் நடனம்!! ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
  2. Very good comedian. Once saw his performance in a function & liked it very much.

    ReplyDelete