உதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்லவேண்டும் #உதவாக்கரை என திட்டவாவது உதவுகிறேனே என்று #அப்பாவிடம் சிம்பதி தேடுவோர் சங்கம்
----------------------------------------------------------------
பால்க்காரரும், பேப்பர்க்காரரும் எழுப்பாவிட்டால், பல பேர் தன் பாஸிடம் கடி வாங்க வேண்டி இருக்கும்#குடும்ப நிர்வாகத்துறை
-----------------------------------------------------------------
சோனியாவை சந்தித்தார் ப.சிதம்பரம்-பதவி விலக விருப்பம் தெரிவித்தார் # தம்பி டீ இன்னும் வரல
------------------------------------------------------------------
சீக்கிரமா இமயமலைக்கு கிளம்பிடுவேன்! - அஜித் #ஏலே என்னதுப்பா இதெல்லாம்
---------------------------------------------------------------
திமுகவில் இருந்து நடிகர் தியாகு விலகல்! # வடிவேலுவை ஒரு வாட்டி நெனச்சு பார்த்திங்க போல
--------------------------------------------------------------
காஜலைத் தேடி வரும் "குஜால்" பட வாய்ப்புகள்# டாப்லெஸ் போஸ் கொடுத்து ஹோப்லஸ்ஆயிடிங்களே அம்மணி
-------------------------------------------------------------
அதிமுகவுக்காக அஷ்டமி, நவமியில் உள்ளாட்சித் தேர்தல்- ராமதாஸ் #க க போ
-------------------------------------------------------------
உக்ரைன்- கொழுக்கட்டை சாப்பிடும் போட்டியில் வென்ற 77 வயது முதியவர் மரணம்-# கொழுக்கட்டை இந்த ஆளுக்கு பாட கட்ட வச்சுட்டுதே!!!!
-------------------------------------------------------------
தேர்தல் தோல்விக்கு தி.மு.க., தொண்டர்களே காரணம் : கருணாநிதி # எப்படிங்க உங்களால மட்டும் முடியுது!!
--------------------------------------------------------------
அன்புடன்
அசோக் குமார்
//உதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்லவேண்டும் #உதவாக்கரை என திட்டவாவது உதவுகிறேனே என்று ///
ReplyDeleteஅட இது நல்லா இருக்கே
நல்லாத்தான் சிந்திக்கீறீங்க....
ReplyDeleteஉதவாக்கரை இன்னும் சுப்பெர்....நீங்க இல்லை வரிகள்..
பாராட்டுக்கள்..
எனது பக்கம்...
இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை...
உதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்லவேண்டும் #உதவாக்கரை என திட்டவாவது உதவுகிறேனே என்று #அப்பாவிடம் சிம்பதி தேடுவோர் சங்கம்
ReplyDelete----------------------------------------------------------------ஆகா அருமையான யோசனை .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள் என்
தளத்திற்கும் .ஆனால் புலிவால புடிச்சிற்றே வராதீக ...........ம்ம்ம்ம்ம்ம் ....