Friday, December 3, 2010

முரண்பாடு

ஏன் இந்த முரண்பாடு
எந்த ஆயுதத்தை கையில் எடுக்கிறாயோ!!!
 அதனால்தான் உனக்கு மரணம் என படித்த ஞாபகம்.... !!!!
ஆனால் காந்திக்கு மட்டும் ஏன் தோட்டாக்கள் !!!!!!!!!!!

1 comment:

  1. முரண்பாடு தான் வாழ்வில் உண்மை

    ReplyDelete