Saturday, December 11, 2010

ரகசியங்கள்


                                                         Thanks to Google images

பேருந்தில் அறியாமல் நான் உரசிய பெண் முறைத்த முறைப்பும்!!!
வயிறு முட்ட குடித்து வாந்தி எடுத்ததையும்!!!!!
அப்பாவின் சட்டை பையில் பணம் எடுத்து அகப்பட்டதையும் !!!!!!
நான் நேசித்த பெண்ணிடம் இதுவரை என் காதலை சொல்லாததும் !!!!!
இதுவரை நான் பாதுகாக்கும் ரகசியங்கள் !!!!!! 

1 comment:

  1. தமிழன் மட்டும் தான் ரகசியம் என்று சொல்லி விட்டு ஊருக்கே சொல்லி விடுவான்.

    ReplyDelete