Friday, June 17, 2011

பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படித்தான் ?????

நம்ம பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாங்கன்னு நெனச்சு பார்த்தேன். நான் நெனச்சதை விட நல்லாவே இருக்காங்க. இதையே ஏன் ஒரு பதிவு போடலாமேன்னு இங்க போட்டு இருக்கேன்.

சூர்யா  & கார்த்தி 

சினேகா 



 பிரபுதேவா 


இசைப்புயல் AR ரெஹ்மான் 


விஷால்
 

சுருதி & அக்ஷரா 


திரிஷா 

வ. ஊ. சிதம்பரனார்

கிரிக்கெட் கேப்டன் டோனி 


ஐஸ்வர்யாராய் 


 விஜய் 


 இளையராஜா 


 தல அஜித் குமார் 



மலிங்கா 


அசின் 


பத்மஸ்ரீ கமல் ஹாசன்


மேடி மாதவன்


கருணைதேவதை அன்னை தெரசா 


 பிரேம்ஜி அமரன் & யுவன் ஷங்கர் ராஜா 

  
பிரேம்ஜி அமரன் & வெங்கட் பிரபு 


பாடகி ஸ்ரேயா கோஷல் 



சீயான் விக்ரம் 

இன்னும் நெறைய இருக்கு அதெல்லாம் போட்டா பதிவு ரொம்ப பெருசா இருக்கும் அதான் போட முடியல. முடிஞ்சா இன்னொரு பதிவா போடறேன்.

அன்புடன் 
அசோக் குமார்

14 comments:

  1. // மதுரை சரவணன் said...

    arumaiyaana thokuppu... vaalththukkal//

    நன்றி அண்ணாச்சி!!!

    ReplyDelete
  2. மிகவும் அருமையான தொகுப்பு நண்பரே... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மேடி மாதவன் so cute .....

    ReplyDelete
  4. எப்படிங்க இத்தனை அறிய புகைப் படங்களை பெற முடிஞ்சது!! ரொம்ப நன்றி.

    ReplyDelete
  5. அருமையான தொகுப்பு

    ReplyDelete
  6. பிரபலங்களின் புகைப்படத்தொகுப்பு மிகவும் அருமை. இன்னும் உங்களிடம் நிறைய பிரபலங்களின் புகைப்படத்தொகுப்புகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. உங்கள் பதிவில் தமிழ் திரட்டிகளின் ஓட்டு பட்டைகளை இணைத்தால் ஓட்டளிக்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  8. // மதுரன் said...

    மிகவும் அருமையான தொகுப்பு நண்பரே... வாழ்த்துக்கள் //

    நன்றி மதுரன். உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் ,

    ReplyDelete
  9. // koodal bala said...

    மேடி மாதவன் so cute ..... //

    ஆமாம் பாலா !!

    ReplyDelete
  10. // Jayadev Das said...

    எப்படிங்க இத்தனை அறிய புகைப் படங்களை பெற முடிஞ்சது!! ரொம்ப நன்றி.//

    நெறைய வெப்சைட் ல இருந்து புடிச்சேன் அடுத்த பதிவுல போடறேன்

    ReplyDelete
  11. // கவி அழகன் said...

    அருமையான தொகுப்பு //

    நன்றி நண்பா !!!

    ReplyDelete
  12. // N.H.பிரசாத் said...

    பிரபலங்களின் புகைப்படத்தொகுப்பு மிகவும் அருமை. இன்னும் உங்களிடம் நிறைய பிரபலங்களின் புகைப்படத்தொகுப்புகளை எதிர்பார்க்கிறேன்.//

    அடுத்த பதிவில் இன்னும் நெறைய படங்கள் போடுகிறேன் நண்பா !!

    ReplyDelete
  13. சூப்பர் ஸ்டார் சின்ன வயது புகைப்படங்களை எப்பாடு பட்டாவது சேகரித்து வெளியிடுங்கள் நண்பரே !!!!! அவர் கண்டக்டராக இருந்த போது எடுத்த ஒரு புகைப்படம் தான் கிடைத்தது....

    ReplyDelete