என் உடன் பணிப்புரியும் நண்பர் ஒரு நாள் உனக்கு ஒரு ஆச்சர்யமான பொருளை காட்டபோகிறேன் என்று சொன்னார். பிறகு தன்  மேசைக்கு கீழ் இருந்து சின்ன சைஸ் போட்டியை திறந்து காட்டினார். கொஞ்சம் ஆச்சயர்ப்பட்டுதான்  போனேன், முதன் முதல் ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடான மடிகணினியை காட்டினார். இந்த கணினி 1993 -ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒன்று.
எடை ரொம்ப கம்மிதான் 12 கிலோ , தூக்கிட்டு போறதுக்கே ரெண்டு ஆள் வேணும். கிட்டத்தட்ட 20 வருசமாக இதை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கிறார் என் நண்பர், சுவாரசியமான விஷயம்தான்.
எடை ரொம்ப கம்மிதான் 12 கிலோ , தூக்கிட்டு போறதுக்கே ரெண்டு ஆள் வேணும். கிட்டத்தட்ட 20 வருசமாக இதை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கிறார் என் நண்பர், சுவாரசியமான விஷயம்தான்.
அன்புடன் 
அசோக் குமார் 

மிகவும் அபூர்வமான பொருள்தான் !
ReplyDeleteஅபூர்வமான பொருளை உங்கள் நண்பர் இத்தனை நாட்கள் பத்திரமாக வைத்திருந்திருக்கிறாரே.. அவருக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteஆகா நல்ல பகிர்வு...
ReplyDeleteநண்பன் பத்திரமாய்த்தானே வைத்திருக்கிறார்..
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..