Monday, May 2, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்

காலத்தால் அழியாத பாடல்களை தொகுத்து பதிவிடலாம் என இருக்கிறேன். தமிழ் திரை உலகம் நல்ல பல இசை அமைப்பாளர்களை தந்துள்ளது. அரை நூற்றாண்டுகள் கடந்தும் அழியாமல் நிற்கும் அவர்களின் திரை இசை பாடல்கள் இதோ!!

கிருஷ்ணா முகுந்தா!
படம்: ஹரிதாஸ்
பாடகர்: தியாகராஜ பாகவதர்



அவள் செந்தமிழ் தேன்!!!
படம்: மாலை இட்ட மங்கை
பாடகர்: T.R. மகாலிங்கம்

ஒ ரசிக்கும் சீமானே!!
படம்: பராசக்தி


காலங்களில் அவள் வசந்தம்
படம்: பாவ மன்னிப்பு
பாடகர்: பி. பீ. ஸ்ரீநிவாஸ்


ஒரு பெண்ணை பார்த்து
படம்:தெய்வ தாய்


கண்ணும் கண்ணும் கலந்து....!!!

படம்: வஞ்சி கோட்டை வாலிபன்


பாட்டும் நானே...!!
படம்: திருவிளையாடல்
பாடகர்: T.M. சௌந்தரராஜன்


அவளுக்கென்ன அழகிய....!!
படம்: சர்வர் சுந்தரம்
பாடகர்: T.M. சௌந்தரராஜன்

எங்கிருந்தாலும் வாழ்க!!!
படம்: நெஞ்சில் ஒரு ஆலயம்
பாடகர்: A.L. ராகவன்


மனிதன் என்பவன்...!!
படம்: சுமைதாங்கி
பாடகர்: பி. பீ. ஸ்ரீநிவாஸ்


இன்னும் தொடரும்

அன்புடன்
அசோக் குமார்

3 comments:

  1. இவ்வளவு பாடல்கள் தராதீர்கள்...
    தேர்ந்தெடுத்த ஒன்றிரன்டு பாடல் தந்தால் பார்க்க வசதியாக இருக்கும்...

    வேர்டு வெர்பிகேஷனை எடுத்து விடுங்கள்...

    ReplyDelete
  2. அன்பின் அசோக் குமார்

    அத்தனை பாடல்களூம் அருமை - பழைய பாடல்கள் கேட்கக் கேட்க இன்பம். பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete